திருவரத்துறை

பெண்ணாகடம் இரயில் நிலையத்திற்குத் தெற்கே 5 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.

இங்கு முருகப்பெருமான் ஆறுமுகனாக பன்னிரு கரங்களுடன், வள்ளி தெய்வானையுடன் மயில்மீது அமர்ந்து கிழக்கு திசை நோக்கி காட்சி தருகின்றார்.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com